மகா கும்பமேளா இன்று தொடக்கம்.. பிரயாக்ராஜ் நகரில் குவிந்து வரும் பக்தர்கள்
உத்திரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது.
இன்று முதல் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது
பிரயாக்ராஜ் நகரில் குவிந்து வரும் பக்தர்கள்
புனித நீராடுதல் மூலம் மோட்சம் கிடைக்கும் என நம்பிக்கை
மகாகும்ப மேளாவுக்காக ரூ.7000 கோடி மதிப்பீட்டில் ஏற்பாடுகள்
1.6 லட்சம் கூடாரங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள் அமைப்பு
What's Your Reaction?