நிற்காமல் சென்ற ஸ்டாலின் பஸ்.. இரவில் தவித்த பெண்கள்! ஆத்திரத்தில் மக்கள் செய்த செயல்
பெண்கள் அளித்த தகவலின்பேரில் பேருந்தை பின்தொடர்ந்து சென்ற அவர்களது தந்தை ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதம்
பேருந்தை பைக்கில் பின்தொடர்ந்து சென்றவர், கடையநல்லூரில் வழிமறித்து இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
இரவு நேரத்தில் பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்றது ஏன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
What's Your Reaction?