வீடியோ ஸ்டோரி

மழை எதிரொலி.. சென்னையில் நேற்று ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை!

சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்த பாதிப்பும் இன்றி கூடுதல் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.