குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்

மதுரை வில்லாபுரத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.

Dec 31, 2024 - 17:20
 0

40 நாட்களுக்கும் மேல் குடிநீர் வரவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.

 பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow