தமிழகத்தில் மீண்டும் பாலியல் தொல்லை.. 3 சிறுமிகளை சீரழித்த 'மிருகம்'
தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லாரி ஓட்டுநர் பெருமாள்(40) போக்சோ வழக்கில் கைது.
3 சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அதியமான்கோட்டை போலீசார் நடவடிக்கை.
ஓராண்டுக்கு முன்னதாகவே பெருமாள் மீது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வேறு புகார் இருப்பதாகவும் தகவல்.
What's Your Reaction?