ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாட்களில் ரேஷன் கடைக்குச் சென்று பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் தமிழக அரசு பரிசுத் தொகுப்பு.
What's Your Reaction?