இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?
பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.
பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 3ம் இடம் பிடித்தார் சொத்து மதிப்பு ரூ.51 கோடி
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14ம் இடம் சொத்து மதிப்பு ரூ.8 கோடி
What's Your Reaction?