அண்ணா பல்கலை. விவகாரம் – மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு
வாகனங்களில் வருபவர்களை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வந்து செல்லும் நிலையே இருப்பதாக மாணவர்கள் புகார்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மாணவர்கள் வேதனை
பல்கலைக்கழகத்தில் முக்கிய கட்டடங்கள் தவிர மற்ற இடங்களில் சிசிடிவி வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு
What's Your Reaction?