சிதற விட்ட காளை - பறந்து ஓடிய வீரர்கள்

திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.

Jan 14, 2025 - 17:47
 0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 7-வது சுற்று நிறைவடைந்து 8-வது சுற்று நடைபெற்று வருகிறது.

13 மாடுபிடி வீரர்கள், 12 மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் 3 பார்வையாளர்கள் காயம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow