விறுவிறுப்பாக நடைபெறும் 8 -வது சுற்று - காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள் 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.

Jan 14, 2025 - 17:43
 0

8-வது சுற்று நடைபெறும் நிலையில், 7 சுற்றுகள் வரை ஒரு சுற்றுக்கு 50 பேர் என 350 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

7 சுற்றுகள் வரை மொத்தம் 558 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் பிடிபட்ட காளைகள் 128

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow