"தமிழ் வாழ்க” ஒரே இரவில் தமிழகம் முழுவதும் முளைத்த போஸ்டர்கள்
தமிழகம் முழுவதும் ஹிந்தி எனும் சொல்லை அடித்து 'தமிழ் வாழ்க' என எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை குறித்தான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் வாழ்க போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
What's Your Reaction?






