ஜகபர் அலி வழக்கு; 5 பேருக்கு சிபிசிஐடி காவல்
5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி.
அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு சிபிசிஐடி காவல்.
5 பேரையும் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதியளித்து உத்தரவு
What's Your Reaction?