தவெக நிகழ்ச்சி - நெரிசலில் சிக்கிய அமைச்சர் கார்
திருப்பத்தூரில் தவெக நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் கார்
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே சிவகங்கை வடக்கு மாவட்ட தவெக செயலாளருக்கு வரவேற்பு.
திருப்பத்தூர் நகர போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து அமைச்சரின் காரை அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?