தவெக கொடி பறக்க அனுமதி இல்லையா..? நீதிமன்றம் கொடுத்த உடனடி தீர்ப்பு
தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில் தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி மனு.
சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?