இந்தியன் 2, கங்குவா நெகட்டிவ் ட்ரோல்.. யூடியூப் விமர்சனத்துக்கு தடையா..?
திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
இந்தியன் 2, கங்குவா போன்ற திரைப்படங்களுக்கு மிக மோசமான விமர்சனங்கள் எழுந்த நிலையில், 3 நாட்களுக்கு யூடியூப் விமர்சனங்களுக்கு தடை விதிக்க கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?