நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடியாக கைது

நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 4 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Dec 4, 2024 - 14:14
Dec 4, 2024 - 14:57
 0

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் கஞ்சா விற்பனை செய்தவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி விசாரணை நடைபெற்ற நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow