பழநியில் குவியும் மக்கள்- "மாறும் பாதை..?" பக்தர்களே கவனம்

கூட்ட நெரிசலை தவிர்க்க மலைக்கு செல்ல யானை பாதையும், கீழிறங்க படிப்பாதையும் ஒதுக்கி கோயில் நிர்வாகம் நடவடிக்கை.

Jan 12, 2025 - 12:45
 0

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்; படிப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்.

பக்தர்கள் குவிந்துள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow