கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவர்கள் - நெஞ்சை உலுக்கும் வீடியோ
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை.
தருமபுரி பாலக்கோடு அருகே குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள்.
கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு.
What's Your Reaction?