தூத்துக்குடியில் களைகட்டும் பொங்கல் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை களைகட்டும் விற்பனை.
தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள பொங்கல் பொருட்கள்.
கரும்பு, மஞ்சள் கிழங்கு, மண் பானை, மண் அடுப்பு உள்ளிட்டவை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
What's Your Reaction?