போலி ஆதார் அட்டையால் வசமாக சிக்கி 31 பேர் "எவ்வளவு தில்லு முல்லு வேலை"
தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 31 பேர் கைது.
திருப்பூர் பல்லடத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் போலியான ஆதார் அட்டைகள் அளித்து பணியில் சேர்ந்த 31 பேர் கைது.
தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 31 பேர் கைது.
What's Your Reaction?