அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்
இன்று காலை தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் கடிதம்.
மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது வருத்தம் அளிக்கிறது - முதலமைச்சர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
What's Your Reaction?