"இனி நாம தான்" வெளிநாட்டில் வெற்றியை பதித்த அஜித் !
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அஜித்குமார் அணி 3-வது இடம்
991 பிரிவில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து அபாரம்.
கார் பிரேக் செயலிழந்து நின்ற நிலையிலும் அஜித்குமார் அணி 3வது இடம் பிடித்து அசத்தல்.
What's Your Reaction?