பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை - டெல்லி உயர்நீதிமன்றம்
என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
அகத்தியா பட டீசரில் என் இனிய பொன் நிலாவே பாடலை யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்.
அங்கீகாரம் இல்லாமல் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
What's Your Reaction?