TVK -ல் இணைந்த Aadhav Arjuna... வழங்கப்படவிருக்கும் மிக முக்கிய பொறுப்பு?
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்படுவதாக தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக CTR நிர்மல் குமார் நியமிக்கப்படுவதாக தகவல்.
பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படுவதாகவும் தகவல்.
What's Your Reaction?