நிதி நிறுவன மோசடி வழக்கு.. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு
சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூர் கிளை அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்
What's Your Reaction?






