சம்பள வகுப்பினருக்கு இன்ப அதிர்ச்சி - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.

Feb 1, 2025 - 13:20
Feb 1, 2025 - 13:20
 0

மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இனி வருமான வரி கட்டத் தேவையில்லை, வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு.

இந்த வரிச்சலுகை மூலம் நேரடி வரி வருவாயில் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் - நிதியமைச்சர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow