500 கோடி செலவில் உயர் கல்வித்துறையில் AI திறன் மேம்பாட்டு மையம்!
நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.
நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும், மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு பத்தாயிரம் புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
What's Your Reaction?