புற்றுநோய் சிகிச்சை.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.
உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி ஏற்படுத்தப்படும்.
What's Your Reaction?