மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று மன்மோகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்

Dec 28, 2024 - 15:07
 0

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு

யமுனை நதிக்கரையில் முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow