"FIR லீக் ஆனது எப்படி..?" - போலீசை நோக்கி பாய்ந்த கேள்விகள்
காவல்துறை தரப்பில் இருந்து FIR கசியவில்லை என எப்படி உறுதியாக கூற முடியும்? - நீதிபதிகள்
மாணவி வன்கொடுமை வழக்கில் FIR கசிந்தது எப்படி? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
FIR-ஐ யார் எல்லாம் பதிவிறக்கம் செய்ததார்கள் என்பதை கண்டுபிடிக்க வசதி உள்ளது - நீதிபதிகள்
பாதிக்கப்பட்ட மாணவியை மீது குறைகூறும் வகையில் FIR உள்ளது - நீதிபதிகள்
புகார் அளிப்பதற்கு காவல்நிலையத்திற்கு மக்கள் வரவே பயப்படும் நிலை தான் உள்ளது - நீதிபதிகள்
What's Your Reaction?