"என் அன்புக்குரிய கேப்டன்.." - விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் நினைவஞ்சலி
என் அன்புக்குரிய கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி - ரஜினிகாந்த்
என் அன்புக்குரிய கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி - ரஜினிகாந்த்
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி ரஜினிகாந்த் X தளத்தில் பதிவு
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது
What's Your Reaction?