முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இந்தியா மிகுந்த மதிப்புக்குரிய தலைவர்களுள் ஒருவரை இழந்துள்ளது - பிரதமர் மோடி.
மன்மோகன் சிங் தனது சிறந்த கல்வித் திறனால், இந்தியப் பொருளாதார மீட்சிக்கு ஆலோசகராக விளங்கியவர் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
What's Your Reaction?