மன்மோகன் சிங் மறைவு..முதலமைச்சர் டெல்லி பயணம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
What's Your Reaction?