அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு.

Jan 17, 2025 - 18:31
 0

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.

விமானியின் சாமர்த்தியத்தால் விமானத்தில் இருந்த 162 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow