வீடுகள், ஷோரூமுமில் கைவரிசை.. கலங்கடிக்கும் கொள்ளையர்கள்.. விழி பிதுங்கும் காவல்துறை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் போலீஸார் தேடி வருகின்றனர்.

Dec 6, 2024 - 19:25
 0

சமூகரெங்கபுரத்தை சேர்ந்த அழகு அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

கதவுகளை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி, துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை திருடி சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow