கொடநாடு வழக்கில் சசி, இபிஎஸ்-ஐ விசாரிக்கலாம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

Dec 6, 2024 - 19:15
 0

ன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது தொடர்பாக ஷோலூர் மட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரிடமும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow