புயல் பாதிப்பு - மத்தியக் குழு சென்னை வருகை
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வருகை
மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஸ் குப்தா தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவில் இருவர் சென்னை வந்தனர்
மீதமுள்ள 6 பேரும் அடுத்தடுத்து சென்னை வரவுள்ள நிலையில், நாளை முதல் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்
What's Your Reaction?






