3-4 மணி நேரத்தில் ஃபெஞ்சல் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்

ஃபெஞ்சல் கரையை அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Dec 1, 2024 - 10:35
 0

ஃபெஞ்சல் புயல் கரையை அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத்தொடங்கியது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow