BJP Leader Annamalai Arrested | பொறுமையை சோதிக்காதீர்கள் - அண்ணாமலை ஆவேசம் | DMK | TASMAC | Protest
டாஸ்மாக் அலுவலகமே மாலை 5.30 மணிக்கு அடைக்கப்பட்ட பிறகும், தற்போது வரை எங்களை அடைத்து வைத்திருப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி
டாஸ்மாக் அலுவலகமே மாலை 5.30 மணிக்கு அடைக்கப்பட்ட பிறகும், தற்போது வரை எங்களை அடைத்து வைத்திருப்பது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். நாங்கள் முற்றுகையிட முயன்ற டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு, எந்த சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போகிறீர்கள்? எனவும் நானே மீறினால் நன்றாக இருக்காது என்பதால் பொறுமையாக இருக்கிறேன்; என் பொறுமையை சோதிக்காதீர்கள் எனவும் அண்ணாமலை ஆவேசம்
What's Your Reaction?






