#JUSTIN: DMK - BJP மறைமுக கூட்டணியா? - தவெக கேள்வி | TVK Vijay | TASMAC Issue

எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.

Mar 17, 2025 - 18:48
Mar 17, 2025 - 19:57
 0

அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர். தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை! நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றன என தவெக விமர்சனம் செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow