அடித்து நொறுக்கிய புயல்.. சரிந்து விழுந்த காவல் உதவி மையம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று
ஃபெஞ்சல் புயல் காற்று காரணமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து காவல் உதவி மையம் சரிந்து விழுந்தது.
காவல் உதவி மையம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து காவலர் ஒருவர் காயம்
What's Your Reaction?