ஈரோடு (கி) இடைத்தேர்தல் இவ்வளவு வாக்கு வித்தியாசமா?
2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.
2-ம் சுற்று முடிவில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 2,234 வாக்குகள் பெற்று பின்னடைவு.
நாதக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 16,639 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை.
What's Your Reaction?






