நிவாரணத்தொகை வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் – 3 பேருக்கு நேர்ந்த கதி | Kumudam News
விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி 3 பேர் மயக்கம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே ஆலகிராமம் நியாயவிலைக் கடையில் வெள்ள நிவாரண நிதி வாங்க சென்ற இடத்தில் கூட்டநெரிசலில் சிக்கி முதியவர் மற்றும் 2 பெண்கள் மயக்கம்
What's Your Reaction?