டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - ஆம் ஆத்மி முக்கிய தலைவர்கள் பின்னடைவு
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவு.
டெல்லி முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிஷோடியா ஆகியோர் பின்னடைவு.
பின்னடைவில் இருந்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
What's Your Reaction?






