ஓட்டுநர் கொலை வழக்கு... 3 பேரை தட்டிதூக்கிய போலீஸ்
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமாரை கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் சரக்கு வேன் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கு.
ஓட்டுநர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கூமாபட்டி போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமாரை கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம்.
What's Your Reaction?