”தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்” – போராட்டத்தை அறிவித்த திமுக

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி எனக் கூறிய தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் - திமுக

Feb 21, 2025 - 14:59
 0

இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக வரும் 25ம் தேதி போராட்டம் - திமுக மாணவரணி அறிவிப்பு'

வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் - திமுக மாணவரணி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow