காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்! உற்சாகக் கொண்டாட்டத்தில் பாலஸ்தீனியர்கள்
போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து டெல் அவிவ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர்
காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக இவ்விரு நாடுகளும் தெரிவித்துள்ளன
இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு அது வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்தா்.
What's Your Reaction?