”ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்” – நாராயண திருப்பதி

27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக.

Feb 8, 2025 - 13:58
 0

1993-ல் டெல்லியில் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா கட்சி.

பாஜகவை சேர்ந்த மதன் லால் குரானா முதலமைச்சராக பதவியேற்றார்; காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow