வீடியோ ஸ்டோரி

சிவகங்கையை அதிரவிட்ட சம்பவம்; ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்| Kumudam News 24x7

சிவகங்கை அருகே மதகுப்பட்டியில் ஒருதலைக் காதலால் பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.