பைக் ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர் | Kumudam News 24x7
கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தை சரியாக பழுது நீக்கவில்லை எனக் கூறி ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர்.
கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தை சரியாக பழுது நீக்கவில்லை எனக் கூறி ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர்.
மின்சார பைக்கை சரியாக பழுது பார்க்கவில்லை என்ற ஆத்திரத்தில் ஷோரூம்-க்கு தீ வைத்தார்.
மின்கசிவால் தீ விபத்து என முதலில் கூறப்பட்ட நிலையில் முகமது நதிம் என்பவர் தீ வைத்தது விசாரணையில் அம்பலம்.
பைக் பழுது நீக்கியது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது நதிம், ஷோரூம்-க்கு தீ வைத்தது தெரியவந்தது.
முகமது நதிம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






